Tuesday, November 22, 2016

உண்மையை மறைத்து கட்டணச் சலுகையை கூடுதலாக பயன்படுத்தி தேர்வு கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது

.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:-
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC GROUP I தேர்வு மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளூக்கான அறிவிக்கையினை தேர்வாணையத்தின் இணையதளத்தில் 09.11.2016 அன்று வெளியிட்டுள்ளது

Friday, November 18, 2016

குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Sunday, November 13, 2016

TNPSC:பிப்., 19ல் 'குரூப் - 1' தேர்வு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Friday, November 11, 2016

டி.இ.ஓ.,தேர்வு முடிவுகள் வெளியீடு

பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. 

Thursday, November 10, 2016

குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

துணை கலெக்டர்கள் உள்ளிட்ட 85 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிய குரூப்-1 தேர்வுக்கு நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Wednesday, November 9, 2016

மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு

இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

Tuesday, November 8, 2016

TNPSC அறிவுரை : தேர்வு கூடத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தேர்வு எழுத நிரந்தர தடை

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கான திருத்திய அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருந்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத தடை

'ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sunday, November 6, 2016

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்

எதிர்பார்க்கப்பட்ட வினாக்களால் தேர்வு எளிது!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் மிக எளிமையாகவும், எதிர்பார்க்கப்பட்டவையாகவும் இருந்தன, ’வனத்தி’ என தேர்வர்கள் தெரிவித்தனர்.

அரசு வேலைக்கு ’குரூப் - 4’ தேர்வு எழுதியவர்கள் 12.60 லட்சம் பேர்!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, ’குரூப் - 4’ தேர்வு நேற்று நடந்தது.

Saturday, November 5, 2016

Friday, November 4, 2016

நாளை குரூப்-4 தேர்வு : 15 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 4ல் (குரூப்-4) அடங்கிய 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் நடக்கிறது.

Thursday, November 3, 2016

TNPSC : GROUP - 2A (NON - INTERVIEW) COUNSELLING DATES ANNOUNCED - SELECTED CANDIDATES LIST

TNPSC : GROUP - 2A (NON - INTERVIEW) COUNSELLING DATES ANNOUNCED - SELECTED CANDIDATES LIST -
COUNSELLING DATE : 21.11.2016 to 2.12.2016

Tuesday, November 1, 2016

TNPSC GROUP I EXAM 2016 | 80 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் ....

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள் ளிட்ட பதவிகளில் 80 காலியிடங் களை நிரப்பும் வகையில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது.