Monday, August 29, 2016

அரசு பணியாளர் தேர்வு 313 பேர் ’ஆப்சென்ட்’

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில்,உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேர்முக உதவியாளர் மற்றும் இதர பதவிக்களுக்கான எழுத்து தேர்வு இரண்டு நாட்கள் நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு 896 பேர் எழுதினர்

ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் 896 பேர் எழுதினர்.

Wednesday, August 24, 2016

ஒரே நாளில் 3 தேர்வு; பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம்மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு எனஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. 

Tuesday, August 23, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு

தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி-II)ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21 ஆகஸ்ட் 2016ம் தேதி அன்று நடைபெற்றது. 

Wednesday, August 17, 2016

போட்டி தேர்வுக்கு இலவச வகுப்புகள்

வேலைவாய்ப்பு தேர்வுகளில்ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு கல்லுாரி மற்றும் பல்கலைகளில்இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்எனதொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

Sunday, August 14, 2016

குரூப் - 1 நேர்முக தேர்வு பட்டியல் வெளியீடு

குரூப் - 1 பதவியில், துணை கலெக்டர் உள்ளிட்ட, 79 காலியிடங்களை நிரப்புவதற்கான, நேர்முகத் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

Tuesday, August 9, 2016

அதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வுசெப்., 19ல் துவங்கும் எனதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானடி.என்.பி.எஸ்.சி.அறிவித்துள்ளது.