Thursday, April 27, 2017

குரூப் 2A தேர்வு அறிவிப்பு:

காலிப்பணியிடங்கள் : 1953
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2017.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 29.05.2017.

Wednesday, April 26, 2017

வாரிய தேர்வு; விடை குறிப்பு வெளியீடு

உதவியாளர், ’டைப்பிஸ்ட்’ உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் வெளியிட்டது.

தமிழ்நாடு மின் வாரியம், 10 பதவிகளில், 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், 2016 ஜூன், ஆக., மாதங்களில், எழுத்துத் தேர்வு நடத்தியது. 

அதில், மூன்று பதவிகள் தவிர, எஞ்சிய பதவிகளுக்கு, தற்போது, நேர்காணல் நடந்து வருகிறது. இந்நிலையில், அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் இணையளத்தில் வெளியிட்டுள்ளது.

குரூப் 3; சான்றிதழ் சரிபார்ப்பு

 ’குரூப் - 3’ பதவி உட்பட, மூன்று பதவிகளுக்கான போட்டி தேர்வுகளில் தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 16, 2017

தட்டச்சர் பணியிடங்கள்26ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு துறைகளில் காலியாகவுள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, வரும், 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Wednesday, April 12, 2017

மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு.

தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016 ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், எழுத்துத் தேர்வு நடந்தது. 

Sunday, April 2, 2017

பள்ளி ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு, ஏப்., 9 முதல், 11 வரை நடக்கிறது.