Thursday, April 27, 2017

குரூப் 2A தேர்வு அறிவிப்பு:

காலிப்பணியிடங்கள் : 1953
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2017.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 29.05.2017.

தேர்வு நடைபெறும் நாள்: 06.08.2017.
SC, SCA ,ST, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
MBC/DC, BC , BC (Muslim) பிரிவினருக்கு மூன்று கட்டணமில்லா இலவச வாய்ப்புகளும், முன்னாள் படை வீரர்களுக்கு இரண்டு கட்டணமில்லா இலவச வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
"இதர வகுப்பு" பிரிவைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து மேலும் 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.
"இதர வகுப்பு" பிரிவைச் சார்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 48 ஆகும்.
ஆனால் ஏற்கனவே ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்துவிட்ட முன்னாள் படைவீரர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.வந்தது குரூப் 2A தேர்வு அறிவிப்பு:

ஆனால் ஏற்கனவே ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்துவிட்ட முன்னாள் படைவீரர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.

No comments:

Post a Comment