Friday, June 16, 2017

குரூப் 2; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப் 2 மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத  குரூப் 2A தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 24, 2016ம் தேதி அன்று நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 8, 2016ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. 

இந்த தேர்வுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

No comments:

Post a Comment