நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.9/2016 தேதி: 25.04.2016
அறிக்கை எண்.9/2016 தேதி: 25.04.2016
பணி: Librarian in Tamil Nadu Public Service Commission(2008-2015) (Code No.2057)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நூலகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ஒரு முறை ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.125
விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/…/2016_09_not_eng_Librarian_TNPSC_n… என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எந்தவொரு
பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்னர், விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை
நிரந்தரப் பதிவில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். கூடுதல் விவரங்களுக்கு
இங்கே சொடுக்கவும்.
tnpscexams.net
No comments:
Post a Comment