குருப்-1 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது.
அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு முதன்மை எழுத்து தேர்வு வருகிற ஜூலை 29,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதன்மை தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு, அழகப்பா பல்கலை தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், பல்கலை கழக எல்.சிடி.எல்., பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்க தரைதளத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்திற்கு நேரில் சென்றோ, 04565 223 266, 88707 81897 என்ற எண்ணிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம், என பதிவாளர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment