Wednesday, April 26, 2017

வாரிய தேர்வு; விடை குறிப்பு வெளியீடு

உதவியாளர், ’டைப்பிஸ்ட்’ உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் வெளியிட்டது.

தமிழ்நாடு மின் வாரியம், 10 பதவிகளில், 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், 2016 ஜூன், ஆக., மாதங்களில், எழுத்துத் தேர்வு நடத்தியது. 

அதில், மூன்று பதவிகள் தவிர, எஞ்சிய பதவிகளுக்கு, தற்போது, நேர்காணல் நடந்து வருகிறது. இந்நிலையில், அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் இணையளத்தில் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment