Monday, June 13, 2016

மின் வாரிய தேர்வுக்கு ’ஹால் டிக்கெட்’

மின் வாரிய ஊழியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:
உதவி வரைவாளர், தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு, வரும், 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை, www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
மேலும் விவரங்களுக்கு, 044 - 2235 8311/ 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment